தமிழ்நாடு

திருவாரூர் அருகே பழுதாகி நடுவழியில் நின்ற புதிய அரசு சொகுசு பேருந்து

பழுதாகி நடுவழியில் நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்

தந்தி டிவி

திருவாரூர் அருகே புதிதாக இயக்கப்பட்ட அரசு பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கூடூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, சொகுசு பேருத்தின் கம்பரசர் பைப் உடைந்ததால் பேருந்து நடுவழியில் நின்றது. இதையடுத்து பழுதான பாகத்தை சரி செய்ய பேருந்து வாங்கப்பட்ட நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்