தமிழ்நாடு

குன்னூர் பகுதியில் நள்ளிரவில் நடமாடும் கரடிகள்...

குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். மஞ்சூர் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் இரவில் கரடி நடமாட்டத்தை படம் பிடித்து பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர். கரடியை கண்காணித்து, அதனை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரிய குடியிருப்பு மக்கள் கோரியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்