Villupuram | TASMAC | பள்ளி செல்லும் வழியில் டாஸ்மாக் - போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் பொதுமக்கள்
டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் - போலீசாருடன் வாக்குவாதம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.