தமிழ்நாடு

"5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது" - கல்வியாளர் ஆனந்தகிருஷ்ணன்

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

தந்தி டிவி

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான ஆனந்தகிருஷ்ணன், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது தேவையற்றது என்றும், அதற்கு பதிலாக மாணவர்களின் திறனை சோதிப்பதற்கு வேறு முறைகளை கையாளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்