தமிழ்நாடு

5, 8 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு : "இடைநிற்றலுக்கு வழி வகுக்கக் கூடாது" - சரத்குமார்

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறை, மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழி வகுக்கக் கூடாது என சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறை, மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழி வகுக்கக் கூடாது என சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். பொதுத்தேர்வு, மாநில அளவில் மாணவர்களின் கற்றல் திறனின் தரம் அறியப்பட்டு அதை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்களின் திறன்சார் கல்வியை ஊக்கப்படுத்துவதை குறைத்துவிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்