தமிழ்நாடு

வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா?

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தந்தி டிவி
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் சேமிக்கப்படும் தொகைகளுக்கு, தற்போது அளிக்கப்பட்டு வரும் 8 புள்ளி 65 சதவீத வட்டி வீதம், 8 புள்ளி 50 சதவீதமாக குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன. மார்ச் மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ள வருங்கால வைப்பு நிதி ஆணைய கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எட்டப்படலாம் என கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்