தமிழ்நாடு

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட 3 தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 3 தம்பதிகளுக்கு, சாதி மறுப்பு திருமண ஊக்கத் தொகையை 8 வாரத்திற்குள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த 3 தம்பதிகள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட போதிலும், டாக்டர் அம்பேத்கர் நிறுவனம் சில காரணங்களுக்காக அவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்க மறுத்து விட்டதாக கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட 3 தம்பதிகளுக்கும் 8 வாரத்திற்குள் சாதி மறுப்பு திருமண ஊக்கத்தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி