தமிழ்நாடு

பிரஷாந்த் பூஷனுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம்

பிரஷாந்த் பூஷனுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து மெரினா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த முயற்சி செய்த 3 வழக்கறிஞர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
பிரஷாந்த் பூஷனுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து மெரினா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த முயற்சி செய்த 3 வழக்கறிஞர்களை போலிசார் கைது செய்துள்ளனர். பிரஷாந்த் பூஷனுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்ற செயல் எனவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்,.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்