தமிழ்நாடு

Paranur Tollgate | Chengalpattu | பரனூர் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் போராட்டம்

பரனூர் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் போராட்டம்

thanthitv

Paranur Tollgate | Chengalpattu | பரனூர் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் போராட்டம்

#ParanurTollgate #Chengalpattu #TNPolice

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில், பணிநீக்கம் செய்யப்பட்ட 140 ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. 15 முதல் 20 ஆண்டுகளாகப் பணியாற்றியவர்களை நீக்கிவிட்டு, புதிதாகப் வட மாநில பணியாளர்களை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

BREAKING || தொடர் விடுமுறை எதிரொலி... சென்னை - திருச்சி GST சாலையில் போக்குவரத்து மாற்றம்

CJP | Abhijit Dipke | SIR | Sec 163.. அபிஜித் தீப்கேவுக்கு பெரும் ஷாக் - கொந்தளிப்பில் CJP

BREAKING || "மிக கனமழை கூடவே காற்றும் வீசும்..." - வந்தது முக்கிய அலர்ட்

CM Vijay Roadshow | "அரசு நிகழ்ச்சிக்கு ரோடு ஷோ இருக்கணுமா?" - ஆங்கர் கேள்விக்கு எதிர்பாரா பதில்

CM Vijay Roadshow in Rain | கொட்டும் மழையில் குடையோடு CM விஜய் ரோடு ஷோ - குறையாத கூட்டம்..