தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு நிறைவேற்றாவிட்டால் தலைமைச்செயலகம் முற்றுகை - இடதுசாரி அமைப்பினர் அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால், ஜனவரி 10ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாக இடதுசாரி மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால், ஜனவரி 10ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாக இடதுசாரி மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களை கைது செய்யக்கோரி இடதுசாரி மாணவர் அமைப்பினர் கூட்டமைப்பு சார்பில் சென்னை அண்ணாசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் கோரிக்கை விடுத்தனர்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது