தமிழ்நாடு

கோயில் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவு - சமூக ஆர்வலர் மனுவில் உயர் நீதிமன்றம் அதிரடி

ஈரோட்டில் சங்கமஸ்வரர் கோயில் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
ஈரோட்டில் சங்கமஸ்வரர் கோயில் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்குள்ள யானை வேதநாயகிக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாக விலங்குகள் ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், யானையை பரிசோதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நோய்வாய்ப்பட்டுள்ள கோயில் யானை வேதநாயகியை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்