தமிழ்நாடு

"பேராசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது" - 1,000 பேராசிரியர் விரைவில் நியமிக்க வாய்ப்பு என தகவல்

தமிழ்நாட்டில் உள்ள 13 அரசு பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது.

தந்தி டிவி
தமிழ்நாட்டில் உள்ள 13 அரசு பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. இதனால் 13 அரசு பல்கலைக் கழகங்களில் சுமார் ஆயிரம் பேராசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.2 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களின் தகுதித் தேர்வு குறித்த சர்ச்சை எழுந்ததையடுத்து உபரியாக உள்ள பேராசிரியர்களை மற்ற கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரப்ப முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து புதிய ஆசிரியர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்