தமிழ்நாடு

நிர்மலா தேவி, நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை : நவ. 18-ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவு

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஜாமீனில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் இன்று ஆஜராகவில்லை.

தந்தி டிவி

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஜாமீனில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் இன்று ஆஜராகவில்லை. உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, அடுத்த மாதம் 18 ஆம் தேதி மூவரும் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார். அன்று முதல் சாட்சிகளிடமும் விசாரணை தொடங்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

BREAKING | தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் விடுதலையான தஷ்வந்த்..தீர்ப்பை எதிர்த்து இறங்கும் தமிழக அரசு

CM Vijay | TN Govt | TVK | டெல்லியில் இருந்து வந்த கையோடு.. நாளைCM விஜய்யின் அதிரடி திட்டம்

BREAKING || CM பதவியை ராஜினாமா செய்த கையோடு டெல்லி பறக்கும் சித்தராமையா - பிளான் என்ன?

BREAKING || "6 மாதத்தில் முடிக்கவும்.." - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Siddaramaiah Resigns | ராஜினாமா செய்தார் முதல்வர் சித்தராமையா.. கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர்கள்