தமிழ்நாடு

Prof Dhanapalan College | பேராசிரியர் தனபாலன் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற பட்டமளிப்பு விழா

பேராசிரியர் தனபாலன் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற பட்டமளிப்பு விழா

thanthitv

Prof Dhanapalan College | Graduation | பேராசிரியர் தனபாலன் அறிவியல், மேலாண்மை கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற பட்டமளிப்பு விழா

பேராசிரியர் தனபாலன் அறிவியல், மேலாண்மை கல்லூரி பட்டமளிப்பு விழா சென்னை ஓ.எம்.ஆர் சாலை படூரில் உள்ள பேராசிரியர் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் 30ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரியின் செயலர் அமிர்தவர்ஷினி புகழேந்தி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு உப்பு வாரிய கழகத்தின் ஓய்வுபெற்ற நிர்வாக இயக்குனர் C.N. மகேஸ்வரன் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பட்டங்களை வழங்கி பாராட்டினார். இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில், சென்னை பல்கலைக்கழகத்தின் தரவரிசைப் பட்டியலில் இக்கல்லூரி மாணவர் ஒருவர் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.குருசாமி, கல்லூரியின் இயக்குநர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்