தமிழ்நாடு

"தயாரிப்பாளர் சங்க நிதி முறைகேடு புகார்" - ஆவணங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்

தயாரிப்பாளர் சங்க நிதியை விஷால் செலவழித்ததாக எழுந்த புகாரை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
தயாரிப்பாளர் சங்க நிதியை விஷால் செலவழித்ததாக எழுந்த புகாரை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. சார்பதிவாளர் சேகர் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டிய அறை திறக்கப்பட்டது. பின்னர் ஆவணங்களை நகல் எடுத்து விஷால் தரப்புக்கும், எதிர்தரப்பிற்கும் கொடுத்துள்ளனர். இதைதொடர்ந்து, இருதரப்பினரும், ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்