தமிழ்நாடு

"கொல்லப்படுவாய்... அமைச்சருக்கு கொலை மிரட்டல்... பின்னணியில் பாஜக..?" கார்கே மகன் பகீர் குற்றச்சாட்டு

தந்தி டிவி

பாஜகவினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியதாக, கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்து பெங்களூருவில் பேசிய அவர், சமீபத்தில் விதான் சவுதாவில் உள்ள தனது அலுவலகத்திற்கு இரு கடிதம் வந்ததாகவும், அதில் தான் காக்கி மற்றும் காவியால் கொள்ளப்படுவேன் என குறிப்பிட்டு இருந்ததாகவும் கூறினார். மேலும், கொலை மிரட்டல் கடிதம் தொடர்பாக, விதான் சவுதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக கலவரங்களையும், குழப்பத்தையும் உருவாக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்