தமிழ்நாடு

பிரியங்கா காந்திக்கு பொறுப்பு : மோடியின் பதற்றத்தில் பயத்தை புரிய முடிகிறது - திருமாவளவன்

தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரைவில் தி.மு.க குழுவிடமிருந்து அழைப்பு வரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரைவில் தி.மு.க குழுவிடமிருந்து அழைப்பு வரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி பதற்றம் அடைவதில் இருந்தே, பிரியங்கா காந்தியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்