தமிழ்நாடு

தனியார் நிதி நிறுவனம் மூலம் கல்வி கடன்: தனியார் பள்ளிகள் சங்கத்தின் முயற்சிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

தனியார் நிதி நிறுவனம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தந்தி டிவி
தனியார் நிதி நிறுவனம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தங்கள் மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்களை ஒட்டுமொத்தமாக மும்பையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் செலுத்தும் வகையிலும், அந்த கல்விக் கட்டணங்களை மாத தவணையில் பெற்றோர்கள் செலுத்தலாம் என்றும் தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்த‌து. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இது குழந்தைகளை அடமானம் வைக்கும் செயலாகவும், கந்துவட்டி போல பெற்றோர்களிடம் பல மடங்கு வட்டி வசூலிக்கும் செயலாகவும், அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | Praveen Chakravarty | "CM விஜய் தந்த வாய்ப்பு.." பிரவீன் சக்கரவர்த்தி

CM Vijay | Congress | CM விஜய் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த பிரவீன் சக்கரவர்த்தி

CM Vijay | TN Govt | Rain | "தயார்நிலை.." அனைத்து அதிகாரிகளுக்கும்.. CM விஜய் அதிரடி உத்தரவு

Breaking | School Fees | "கண்டுகொள்ளாத தனியார் பள்ளிகள்.." | களத்தில் இறங்கும் கல்வித்துறை

Breaking | TN Rains | இன்றும் நாளையும்.. வெளுக்க போகும் மழை | வந்தது அலர்ட்