தமிழ்நாடு

கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் நிறுவன பேருந்து

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, தனியார் நிறுவன பேருந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கிராமத்திலிருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து, செய்யாறு அடுத்த கொடையம்பாக்கம் கிராமத்தில், அதிகாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்தை ஓட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்