தமிழ்நாடு

தனியார் கல்லூரி கலை விழா - நடிகர்கள் பங்கேற்று ஆடி, பாடி உற்சாகம்

thanthitv

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை விழாவில் நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், ஜீவா, ஹிப் ஹாப் ஆதி மற்றும் நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்டோர் பங்கேற்று மேடையில் ஆடி , பாடினர் மகிழ்வித்தனர்.

மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற ஹிலாரிகஸ் (HILARICAS) என்ற இந்த கலை விழாவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணர்வர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

EPS | Erode | ``அவங்க கூட்டணில புகைய ஆரம்பித்துவிட்டது..'' | கூட்டத்தை நோக்கி கேட்ட ஈபிஎஸ்

Breaking | CM Stalin | "ரத்து செய்ய வேண்டும்.." | பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Breaking | India | Pakistan | T20 | இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கவில்லை

T20 World Cup | India vs Pakistan இன்று பலப்பரீட்சை - கொழும்பு மைதானத்தை அதிரவிட்ட ரசிகர்கள்

Voter List | ``23ம் தேதி’’ - அறிவிப்பை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி