தமிழ்நாடு

தனியார் பேருந்து, கார் நேருக்கு நேர் மோதல் - இருவர் பலி

தனியார் பேருந்து, கார் நேருக்கு நேர் மோதல் - இருவர் பலி

thanthitv

புதுக்கோட்டை அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர், ஜாதகம் பார்ப்பதற்காக மணப்பாறைக்கு காரில் சென்றுள்ளனர்.

பொன்னமராவதி அருகே மறவாமதுரை பகுதியில் சென்றபோது, எதிரே வந்த தனியார் பேருந்துடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது.

#pudukkotai #accident #death #thanthitv

CMVijay | தாய் மாமனாக வந்திறங்கும் CM விஜய்.. வெளியான முக்கிய அறிவிப்பு

SP Adithanar | CM Vijay | தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 122வது பிறந்தநாள்..புகழாரம் சூட்டிய CM விஜய்

CM Vijay | Karur Stampede | கரூர் பெருந்துயரம் - CM விஜய் உருக்கமான பதிவு

BREAKING || நாளை தொடங்கி வைக்கிறார் CM விஜய் - யாருக்கெல்லாம் தாய்மாமன் தங்க மோதிரம் கிடைக்கும்?

Thaymaman Gold Ring Scheme | தயாரான CM விஜய்.. வந்து இறங்கிய மோதிரங்கள்