தமிழ்நாடு

தனியார் பேருந்து - கார் மோதி விபத்து - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் ஆண்டி குப்பம் பகுதியில் தனியார் பேருந்து - கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், நிலை தடுமாறி விழுந்த நிலையில், இரண்டு பேரையும் பேருந்துக்கு கீழிருந்து மீட்க முடியாமல் பொது மக்கள் பேருந்தை சாய்த்த உடன் உடல்கள் மீட்கப்பட்டன.

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB