தமிழ்நாடு

தனியார் சொகுசு பேருந்துகள் மோதி விபத்து : பேருந்துகளில் பயணித்த 20 பேர் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், சொகுசு பேருந்தும் நேர் எதிரே மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், சொகுசு பேருந்தும் நேர் எதிரே மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில், படுகாயம் அடைந்த 8 பேர் உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதி வேகமாக இந்த விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்