தமிழ்நாடு

#BREAKING || கைதிகள்-வார்டன்கள்..பயங்கர மோதல்-பிளேடால் கீறல்...4 வார்டன்கள் காயம்-கோவை மத்திய சிறை

தந்தி டிவி

கோவை மத்திய சிறைக்குள் வார்டன்கள் - கைதிகள் இடையே மோதல். கைதிகள் தாக்கியதில் 4 சிறைவார்டன்கள் பலத்த காயம். காயமடைந்த வார்டன்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி . சிறைவளாகத்தில் மரத்தின் மீது ஏறிக்கொண்ட கைதிகள் கைகளில் பிளேடால் கீறிக்கொண்டு போராட்டம். சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் சிறை வளாகத்தில் விசாரணை.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்