தமிழ்நாடு

சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனை

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் உள்ள கைதிகள் தயாரித்த பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. துண்டு 100 ரூபாய்க்கும், சட்டைகள் 200 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்