தமிழ்நாடு

காவலருடன் தேனீர் குடிக்க சென்ற போது தப்பிச்சென்ற விசாரணை கைதி

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விசாரணை கைதி காவலருடன் தே​னீர் குடிக்க சென்ற போது, அவரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.

தந்தி டிவி
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விசாரணை கைதி காவலருடன் தே​னீர் குடிக்க சென்ற போது, அவரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார். கடந்த மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல்சர் பாபு என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தேனீர் குடிப்பதற்காக காவலர் ஒருவரின் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு எதிரே உள்ள கடைக்கு சென்றபோது அவரின் வாகனத்தை எடுத்து கொண்டு தப்பி சென்றார். தப்பியோடிய கைதியை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்