தமிழ்நாடு

பிரபல நகைக்கடையில் நூதன முறையில் நகை திருட்டு

சென்னை பிரபல நகை கடையில் 10 ஆண்டுகளாக நூதன முறையில் நகை திருடிய ஊழியர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 150 சவரன் நகைகளை மீட்டுள்ளனர்.

தந்தி டிவி

தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் பழைய நகைகள் வாங்கும் பிரிவில் லியோ ஜான், அம்ஜித் ஆகிய இருவரும் பணியாற்றி வந்துள்ளனர்.

விற்பனைக்கு வரும் பழைய நகைகளை உருக்கி புதிதாக மாற்றும் போது அதிலிருந்து நகைகளை திருடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ஜோசப், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ஊழியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட சுமார் 150 சவரன் நகைகளை வியாபாரிகளிடம் விற்றது தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்