தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள் நன்றி

தாய்லாந்தில் நடைபெற்ற ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததற்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
தாய்லாந்தில் நடைபெற்ற ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததற்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களில் கையெழுத்திட மாட்டேன் என பிரதமர் மோடி கூறியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தால், இந்தியாவின் விவசாய உற்பத்தி சந்தை கடும் வீழ்ச்சி அடைந்திருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு