தமிழ்நாடு

தமிழக மீனவர் படகுகளை மீட்க பிரதமர் நடவடிக்கை"

தந்தி டிவி

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகுகளை இலங்கை கடற்படை கடலில் மூழ்கடிக்கப் போவதாக வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாமென தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தூக்கு தண்டனைக்கு சென்ற மீனவர்களை கூட மீட்டுக் கொண்டு வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்றும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்​.

MK Stalin | முதல்வரே நேரடியாக இறங்குகிறார் - முடிவு எதுவாகவும் இருக்கலாம்

BREAKING || தேர்தல் விதி மீறல் புகார் - வேலூர் மேயர் சுஜாதாவுக்கு சம்மன்

DMK | CPM | Chennai | Seat Sharing | தொடரும் இழுபறி.. சென்னைக்கு கணக்கு போடும் CPM..

TVK Vijay | TN Election | ``மும்பையில் விஜய் கூட பேசுறாங்க.. கூட்டணியில் பெரிய மாற்றம் வரலாம்.."

BREAKING || எந்தெந்த தொகுதிகளில் போட்டி? - அதிரடியாக அறிவித்து அதிரவிட்ட அதிமுக