தமிழ்நாடு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி, காலை பத்து மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

தந்தி டிவி

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி, காலை பத்து மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். இது குறித்து முதலமைச்சர் விளமளித்ததை அடுத்து, பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முதலமைச்சரிடம் பிரதமர் கேட்டு கொண்டுள்ளார். மேற்கூறிய அனைத்தும் முழுமையாக செயல்படுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு உறுதி அளித்தார்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா