தமிழ்நாடு

செவிலியரை தீட்சிதர் தாக்கிய விவகாரம் : தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தல்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி கும்பிட சென்ற பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதரை கைது செய்ய வேண்டும் என செவிலியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தந்தி டிவி
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி கும்பிட சென்ற பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதரை கைது செய்ய வேண்டும் என செவிலியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு சென்று செவிலியர் சங்க நிர்வாகிகள் போலீஸ் அதிகாரிகளிடம் முறையிட்டனர். மேலும் இரண்டு தினங்களுக்குள் தீட்சிதர் தர்ஷனை கைது செய்யாவிட்டால் செவிலியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்