தமிழ்நாடு

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு...

ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வரும் 16 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு...

ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வரும் 16 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி, நீல நிற பாக்கெட்டில் வழங்கப்படும் சமன்படுத்தப்பட்ட பால் 40 ரூபாய்க்கு விற்பனைக்கு வரவுள்ளது. பச்சை நிற பாக்கெட்டில் வழங்கப்படும் நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் 22 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வழங்கப்படும் அரை லிட்டர் நிறை கொழுப்பு பால் 24 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்