தமிழ்நாடு

அழுத்தம் மேல் அழுத்தம்.. உயிர் பயத்தில் திருப்புவனம் அஜித்குமார் வக்கீல்

தந்தி டிவி

திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கு - அச்சுறுத்தல் இருப்பதாக வழக்கறிஞர் புகார்

சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று அஜித் குமார் கொலை வழக்கு வழக்கறிஞர் கார்த்திக் ராஜாவு புகார் தெரிவித்தார். திருப்புவணம் காவல் நிலையத்தில் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட அஜித் குமார் வழக்கில், முக்கிய சாட்சிகளுக்கும், வழக்கறிஞருக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அஜித் தரப்பு வழக்கறிஞர் கார்த்திக் ராஜாவுக்கு பாதுகாப்பு வழங்க, சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவிட்டது.

எனினும் இதுவரை காவல்துறை எந்தவிதமான பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், வழக்கை நடத்தக்கூடாது என்கிற கோணத்தில் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கார்த்திக் ராஜா குற்றம் சாட்டினார்.

ECI | TN Election | அனல்பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்வு - அதிரடியாக களத்தில் இறங்கிய போலீஸ்

Kerala | Fire Accident | திருச்சூர் பூரம் விழாவிற்காக வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்துபயங்கர விபத்து…

ECI | TN Elections | சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கம் - அறிவிப்பு வெளியீடு

Nellai | TN Election 2026 | தயாரான 1675 இயந்திரங்கள், குவியும் 2500 போலீஸ்.. தேர்தல் பணி தீவிரம்

TN Election | ECI | தமிழகத்தில் ஓய்ந்த பிரசாரம் - தலைகீழாக மாறிய ரூல்ஸ்