சுகாதார ஆய்வாளர் கொடுத்த அழுத்தம் கொடுத்தாக வீடியோவிலேயே பூச்சி மருந்து குடித்த மாநகராட்சி பணியாளர்
மண்டலம் 11க்கு உட்பட்ட வார்டு 148 மலேரியா செக்டார் பணியாளராக பணிபுரியும் சரண்யா என்ற பெண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
பணியில் இருக்கும் நேரத்தில் வார்டு சுகாதார ஆய்வாளர் அதிக அழுத்தம் கொடுப்பதாக வீடியோவில் புகார்
மன அழுத்தத்தின் காரணமாக பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் எடுத்து வருவதாகவும் காணொளியில் தெரிவித்துள்ளார்
வெளியிட்ட வீடியோவின் இறுதியில் பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து வீடியோ வெளியிட்டுள்ளார்