தமிழ்நாடு

காஞ்சிபுரத்திற்கு கனமழை எச்சரிக்கை : மழை பாதிப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தண்ணீரை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கவும், 3 ஆயிரம் களப்பணியாளர்கள், தயார் நிலையில் இருப்பதாக கூறினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டதாகவும், அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.

Toxic | யாஷ்யை ஒரு நொடி பதறவைத்த சம்பவம்... சென்னையில் `டாக்ஸிக்’ பட நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு