ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்காமல் இருந்திருக்கலாம் என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்... சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் உதவி பொருட்களை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்....