தமிழ்நாடு

"இரட்டை இலை சின்னத்தை போராடி மீட்டவர் மனோஜ் பாண்டியன்" - பிரேமலதா விஜயகாந்த்

எம்.ஜி.ஆர் எப்படி மதுரை மீட்ட சுந்தர பாண்டியனோ அதேபோல வெற்றி சின்னமான இரட்டை இலையை போராடி மீட்டவர் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் என பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

தந்தி டிவி
எம்.ஜி.ஆர் எப்படி மதுரை மீட்ட சுந்தர பாண்டியனோ அதேபோல வெற்றி சின்னமான இரட்டை இலையை போராடி மீட்டவர் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் என பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். நெல்லை பாளையங்கோட்டையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அதிமுக கூட்டணியில் வெற்றி பெறும் 40 மக்களவை உறுப்பினர்களும் தமிழக மக்களின் உரிமைகளை மீட்டு கொண்டு வருவார்கள் என்று கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்