தமிழ்நாடு

பஸ்ஸுக்கு காத்திருந்த கர்ப்பிணி பெண்.. திடீரென வந்த வலி.. அங்கேயே பிறந்த குழந்தை - அடுத்து நடந்த நெகிழ்ச்சி

தந்தி டிவி

திருப்பூரில் பேருந்து நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு காவலர்களும் தூய்மை பணியாளர்களும் இணைந்து உதவி செய்தனர். மருத்துவமனைக்கு செல்வதற்காக சுமதி என்பவர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து காவலர்களும் தூய்மைப் பணியாளர்களும் இணைந்து அந்த பெண்ணை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை