Pudukkottai | Pregnant Woman Death | பால் - பன் சாப்பிட்டபோது மூச்சுத்திணறி பலியான 6 மாத கர்ப்பிணி | ட்விஸ்ட் வைத்த உறவினர்கள்
புதுக்கோட்டை அருகே கர்ப்பிணி கொலை - உறவினர்கள் 6 பேர் கைது புதுக்கோட்டை அருகே 6 மாத கர்ப்பிணியை கொலை செய்துவிட்டு, பால் - பன் சாப்பிட்டபோது தும்மல் வந்து மூச்சுத்திணறி உயிரிழந்ததாக நாடகமாடிய உறவினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்