தமிழ்நாடு

ரயிலில் இருந்து தவறி விழுந்த நொடி.. அநியாயமாய் பறிபோன கர்ப்பிணி உயிர் - டிஎஸ்பி கொடுத்த விளக்கம்

தந்தி டிவி

விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் கோட்டாட்சியர் விசாரணையை தொடங்கினார். விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் அகமது, இறந்த கர்ப்பிணியின் பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். உயிரிழந்த கஸ்தூரிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகிய இருப்பதால், ரயில்வே போலீசாரின் கோரிக்கையை ஏற்று கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார். தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி கஸ்தூரியின் உடல் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு