தமிழ்நாடு

"கர்ப்பிணி, அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து" - வீடு தேடிச் சென்று அங்கன்வாடி பணியாளர்கள் விநியோகம்

கர்ப்பிணி பெண்களுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வீடு தேடி ஊட்ட சத்து பொருட்கள் வழங்கபட்டன

தந்தி டிவி

வீடு தேடி சென்று வழங்கும் அங்கன்வாடி பணியாளர்கள்

கொரானா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ், கர்ப்பிணி பெண்களுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வீடு தேடி ஊட்ட சத்து பொருட்கள் வழங்கபட்டன.சுண்டல்,பயிறு,முட்டை,எண்ணெய், உப்பு போன்றவற்றை அங்கன்வாடி பணியாளர்கள் வீடு தேடி சென்று வழங்கி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்