தமிழ்நாடு

Pregnancy | தாய் கொடுத்ததை நம்பி வாங்கிய 20 வயது மகள் - கடைசியில் கர்ப்பமானதால் பேரதிர்ச்சி

தாய் கொடுத்ததை நம்பி வாங்கிய 20 வயது மகள் - கடைசியில் கர்ப்பமானதால் பேரதிர்ச்சி

thanthitv

தாயின் கள்ளக்காதலனால் இளம்பெண் கர்ப்பம் சென்னை கன்னிகாபுரத்தில் 20 வயது இளம்பெண்ணை தாயின் கள்ளக்காதலன், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை சரியில்லாத இளம்பெண் தாய் கொடுத்த மாத்திரைகளை உட்கொண்ட பிறகு மயக்க நிலையில் இருந்தபோது, அத்துமீறல் நடந்ததாக கூறப்படுகிறது. பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்த இளம்பெண்ணுக்கு, மருத்துவ பரிசோதனையில் 7 வார கர்ப்பம் உறுதியாகி கருக்கலைப்பும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த தாயின் கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தி மற்றும் உடந்தையாக இருந்த தாய் செல்வி ஆகியோர் தலைமறைவான நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா