தமிழ்நாடு

மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றமா? சட்டம் சொல்வது என்ன? - சிறப்பு விவாதம்

"பிரசவம் என்பது 3 மணி நேர வேலை தான்..." - கண்ணன்

தந்தி டிவி

மருத்துவ உதவியின்றி வீட்டிலேயே தமது மனைவி, ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக் கொண்டது குறித்து, குழந்தையின் தந்தை கண்ணன், தந்தி டிவிக்கு அளித்த சிறப்பு பேட்டியை பார்ப்போம்.

"மருத்துவ ஆலோசனை இல்லாத இயற்கை பிரசவம் ஆபத்தானது" - மருத்துவர் சீனிவாசன்

இயற்கை முறை பிரசவம்... ஆக்கப்பூர்வமா..? ஆபத்தா...? : " அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே பிரசவம் பார்க்கவேண்டும் " - திருநாராயணன், சித்த மருத்துவர்

எல்லா பிரசவங்களையும் மருத்துவமனையில் தான் பார்க்க வேண்டும் - சோம சுந்தரம், பொதுசுகாதாரத்துறை

நிலைமை கை மீறினால் மருத்துவ உதவி தேவை - ஜலால் ஹலீம், இயற்கை மருத்துவர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்