தமிழ்நாடு

இயக்குநர் விசு உடலுக்கு திரையுலகினர்,அரசியல் பிரமுகர்கள் இறுதி அஞ்சலி

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் விசு நேற்று மாலை உயிரிழந்தார்.

தந்தி டிவி
சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் விசு நேற்று மாலை உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஒக்கியம்பேட்டை அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு, திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்