தமிழ்நாடு

கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை கையாளுவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிந்து கையாளும் முறை குறித்த ஆசிரியர்களுக்கான பயிற்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு தனி பயிற்சி அளிக்க கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது குறித்து சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்