தமிழ்நாடு

பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க கோரி டாக்டர்கள் போராட்டம்

சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் ஜோதி சித்தார்த்தை மருத்துவமனைக்கு வந்த ஆறு இளைஞர்கள் தாக்கி உள்ளனர் .

தந்தி டிவி

சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் ஜோதி சித்தார்த்தை மருத்துவமனைக்கு வந்த ஆறு இளைஞர்கள் தாக்கி உள்ளனர் . இதனை கண்டித்து மருத்துவர்கள்

பணி யை புறக்கணித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாயில் முன்பு அமர்ந்து பணி பாதுகாப்பு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . வட்டாட்சியர் மயிலாவதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து தன் பேரில் போராட்டத்தை மருத்துவர்கள் கைவிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்