தமிழ்நாடு

"பா.ஜ.கவிற்கு விவசாயிகள் வாக்களிக்க மாட்டார்கள்" - பி.ஆர்.பாண்டியன்

பாஜகவோடு கூட்டணி வைத்துள்ள அரசியல் கட்சிகளுக்கு விவசாயிகள் வாக்களிக்க மாட்டார்கள் என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருகிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பாஜகவோடு கூட்டணி வைத்துள்ள அரசியல் கட்சிகளுக்கு விவசாயிகள் வாக்களிக்க மாட்டார்கள் என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருகிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,பாஜகவுடன் கூட்டணி குறித்து மற்ற கட்சிகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்