தமிழ்நாடு

"காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை நியமிக்கவும்" - விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தலைவரை விரைந்து நியமிக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தலைவரை விரைந்து நியமிக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓஎன்ஜிசி நிறுவனம் ஏற்கனவே பெற்ற அனுமதியை வைத்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடுக்க ஆய்வு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்