தமிழ்நாடு

அனல்மின் நிலையத்தில் 3 பிரிவுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 பிரிவுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்.

தந்தி டிவி
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தம் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி செய்யபடுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்து, மொத்தம் 5 பிரிவுகளில் 1050 மெகாவாட் மின் உற்பத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது அனல்மின் நிலையத்தில் மின் தேவை குறைந்துள்ளதை தொடர்ந்து 210 மெகாவாட் திறன் கொண்ட 5 பிரிவுகளில், 3 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 3 பிரிவுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்