இரவு முழுக்க மின்தடை.. சாலையில் இறங்கிய மக்கள்
#thiruvallur #tneb #electricity #protest #thanthitv
கன்னிகைபேரில் மின்தடையை கண்டித்து நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.